Posts

Showing posts with the label திருமண வெள்ளிவிழா வாழ்த்து_ கவிதை

வாழ்த்துகிறேன்

    வாழ்த்துகிறேன் வெள்ளிவிழா நினைவுகள் வேர்ப்பலாவாய் இனிக்கட்டும் பொன்விழா கனவுகள் நனவாகி  வாழ்த்துரை வழங்கட்டும்  மணிவிழா மணவாழ்க்கைக்கு மகுடம் சூட்டி  மகிழ்ந்திடட்டும் நூற்றாண்டுவிழா  நாட்களும் வரமாய் உமக்கு வாய்த்திடட்டும்