Posts

Showing posts with the label செந்தமிழ் நாடெனும் போதினிலே -பாரதியார்

செந்தமிழ் நாடெனும் போதினிலே

செந்தமிழ் நாடெனும் போதினிலே  செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள் தந்தையர்  நாடென்ற  பேச்சினிலே- ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே                                -   (   செந்தமிழ்.....) காவிரி தென்பெண்ணை பாலாறு- தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி-என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு                                    -   (    செந்தமிழ்.....) வேதம் நிறைந்த தமிழ்நாடு-உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு- நல்ல காதல் புரியும் அரம்பையர்போல்- இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு                     ...