Posts

Showing posts with the label நாகாக்க - கட்டுரை

நாகாக்க...

நாகாக்க.... காக்க ....காக்க...நாவைக் காக்க..       அதென்ன நாவைக் காக்க...        நாவைக் காக்க முப்பத்து இரண்டு        காவலாளிகள் இருக்கின்றனரே... போதாதா?        இன்னும் வேறு எத்தனை காவலாளிகள்         போட்டு காக்க வேண்டும்?        நானூறு காவலாளிகள் போட்டாலும் போதாதுங்க...        நாமதான் அதை அடக்கி வைக்கணும்.       பகலில் பக்கம் பார்த்துப் பேசணும்.        இரவில் அதுவும் பேசக் கூடாது தெரியுமிலல...               "  யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்         சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"        என்கிறார் வள்ளுவர். எதைக் காக்காவிட்டாலும் நாவைக்...