Posts

Showing posts with the label வல்லினம் மிகா இடங்கள்

வல்லினம் மிகா இடங்கள்

  வல்லினம் மிகா இடங்கள் இரண்டு சொற்கள் சேரும்போது    நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி   முதல் எழுத்தும் எந்தெந்த எழுத்துகள்  இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்   என்பதை புணர்ச்சி இலக்கணத்தில் படிக்கலாம்.    இப்போது இரண்டு சொற்கள் சேரும்போது  வருமொழி முதல் எழுத்து வல்லினமாக   இருந்தால் எந்தெந்த இடங்களில் எல்லாம்   வல்லினம் மிகாது என்பதை இக்கட்டுரையில்   காண்போம்.   க  ,ச  ,ட  ,த  ,  ப  ,  ற ஆறு எழுத்துகளும்   வல்லினம் எனப்படும்.  இவற்றுள்  ட ,  ற ஆகிய இரண்டு எழுத்துகள்   மொழிமுதல் வராது.  மீதமுள்ள க , ச , த , ப ஆகிய நான்கு எழுத்துகளும்  வருமொழி முதல் எழுத்தாக வரும்போது   எந்தெந்த இடங்களில் எல்லாம் மிகாமல்   இயல்பாக வரும் என்பதைக் காண்போம். 1.    உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது. முதலாவது உம்மைத்தொகை என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.   இரண்டு சொற்களின் இடையில் அல்லது...

வல்லினம் மிகா இடங்கள்

                          வல்லினம் மிகா இடங்கள்      இரண்டு சொற்கள் சேரும்போது  நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதல் எழுத்தும் எந்தெந்த எழுத்துகள் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை புணர்ச்சி இலக்கணத்தில் படிக்கலாம்.       இப்போது இரண்டு சொற்கள் சேரும்போதுவருமொழி முதல் எழுத்து வல்லினமாக இருந்தால் எந்தெந்த இடங்களில் எல்லாம்   வல்லினம்    மிகாது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.       க  ,ச  ,ட  ,த  ,  ப  ,  ற ஆறு எழுத்துகளும் வல்லினம் எனப்படும்.       இவற்றுள்  ட ,  ற ஆகிய இரண்டு எழுத்துகள் மொழிமுதல் வராது.       மீதமுள்ள க , ச , த , ப ஆகிய நான்கு எழுத்துகளும் வருமொழி முதல் எழுத்தாக வரும்போது எந்தெந்த இடங்களில் எல்லாம் மிகாமல் இயல்பாக வரும் என்பதைக் காண்போம். 1.    உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.          இரண்டு சொற்களின் இடையில் அல்லது ...