Posts

Showing posts with the label தேசியகவி பாரதியார்

தேசியகவி பாரதி

                            தேசியகவி பாரதி பாரதியாரின் பாடல்கள் என்றாலே அதில் ஒரு துள்ளல் இருக்கும். துணிச்சலான கருத்துகள் இருக்கும்.            " நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்             இமைப் பொழுதும் சோராதிருத்தல்"             என கவிதையையே தொழிலாகக் கொண்டவர் பாரதி.             தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரம் பாரதியை உலகுக்குத் தந்த பெருமைக்கு உரிய ஊர். தந்தை சின்னச்சாமி ஐயர்.  தாயார்  இலக்குமி அம்மாள் இணையர் மடி அழகூட்ட வந்த தெய்வக்குழந்தை பாரதியார்.பிறந்தது டிசம்பர் பதினோராம் நாள். பிறந்த ஆண்டு 1882. பாரதியாருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன்.ஆனால் சுப்பையா என்று கூப்பிட்டு அழகு பார்த்தனர்.             ...