Posts

Showing posts with the label அஃகம் சுருக்கேல்

அஃகம் சுருக்கேல்

Image
          அஃகம் சுருக்கேல்      " அஃகம் சுருக்கேல்."        இதைப் பற்றி பள்ளியில் படித்தபோது  பொருளே தெரியாது. கூட்டத்தோடு கத்தல். அப்படியே மனதில் பதிந்துவிடும்.   அஃகம் சுருக்கேல் என்றால் என்ன அக்கா என்று     ஆசிரியரிடம் கேட்கும் துணிச்சல்  இல்லை. எனக்கு மட்டுமல்ல உங்களில் பலரின் நிலையும் என்னைப் போல்தான் இருந்திருக்கும். அப்படியே துணிச்சலோடு கேள்வி கேட்டிருந்தாலும்  அஃகம் சுருக்கேல்  என்றால் அஃகம்  சுருக்கேல்தான்....சும்மா உட்காரு... என்ற அதட்டல் கூட கிடைத்திருக்கலாம்.   எந்த ஆத்திசூடிக்குமேஆசிரியர்  பொருள் சொல்லித் தந்ததாக நினைவில்லை.  ஆனாலும் அனைத்தும் இன்றுவரை மனப்பாடம். அப்படி ஒரு பயிற்சி.  வாய்பாடு போல அனைத்து மனப்பாட  செய்யுளையும் ஒருவர் மாற்றி ஒருவர்  முன்னால் நின்று நாள்தோறும் சொல்ல வேண்டும்.   பின்னர் மனப்பாடம் ஆகாமல் இருக்குமா என்ன....   இன்றுவரை உயிர் வருக்க ஆத்திசூடி   அனைத்தும் அத்துப்படி.   ஆனால் பொருள...