Posts

Showing posts with the label நிற்க அதற்குத் தக -குறளும் குயிலும் சிறுகதை

நிற்க அதற்குத் தக

நிற்க அதற்குத் தக  (குறளும் குயிலும்) குளக்கரையில் கொக்கு ஒன்று வெகு நேரமாக ஒற்றைக் காலில் தவமிருந்து கொண்டிருந்தது. சாயங்காலம் வரை தவம் இருந்ததுதான்  மிச்சம்.ஒரு மீன்கூட அகப்படவில்லை.    " எத்தனை நாளைக்குதான் இப்படி காத்திருந்து ....காத்திருந்து...  பட்டினியால் சாவது." வருந்தியது கொக்கு. "என்ன செய்யலாம்? .".யோசித்தது. " நீச்சல் கற்றுக் கொண்டால் மட்டும்தான் இனி உயிர் வாழ முடியும்." நீந்த கற்றுக்கொள்ள வேண்டுமானால் .... யாரிடம் போவது? எப்படி கற்றுக்கொள்வது? என்னால் நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா ?        நேரே தன் நண்பன் எருமையைத் தேடி போனது.  எருமை தோட்டத்தில் உள்ள ஒரு   மரத்தின் நிழலில் படுத்து நன்றாக அசை  போட்டுக் கொண்டிருந்தது.       " நண்பா...."மெதுவாக குரல் கொடுத்தது கொக்கு.      "அடடே....கொக்கு தம்பியா....  அரே...ஏது இந்த பக்கம்.." விசாரித்தது எருமை.       " உங்களைத்தான் ஒரு விசயமா      பார்க்க வந்திருக்கிறேன்..." ...