Posts

Showing posts with the label இறைவனின் நோக்கம் என்ன

நிறைவேறும்அப்போது

          நிறைவேறும் அப்போது படைத்தவன் நோக்கம் என்ன             புரியாது இப்போது       புரிகின்ற நேரம் வரும்போது              புவியில் ஒன்றும் இருக்காது      மறைகின்ற நேரம் வந்து             மதி தன்னை மயக்கும் தப்பாது       மதி மயங்கிப் போய்விட்டால்              விதி தன்னை வெல்வது எப்போது?       விதிதனை வெல்லும் மதி இருந்தால்               மனம் ஒருபோதும் கலங்காது        மனதை ஆளும் வலியிருந்தால்                நதியாக ஓடும் நெறி பிறழாது        நெறி பிறழாது நீ இருந்தால்                தடை யாவும் உன்முன் நிற்காது         தடை யாவும் தாண்டிவிட்டால்                நேரியது...