Posts

Showing posts with the label ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு

Image
                      ரௌத்திரம் பழகு பாரதி தனது புதிய ஆத்திச்சூடியில் "ரௌத்திரம் பழகு "   என்று சொல்லி இருக்கிறார்.   அதாவது கோபப்பட பழகு என்பதுதான்   அதன் பொருள் என்பதை  பள்ளியில் சொல்லித் தந்திருப்பார்கள்.   " சினம் தவிர்  " என்று சொல்வார்கள். அதென்ன    ரௌத்திரம் பழகு...எப்போதாவது சிந்தித்தோமா....   சொல்லித் தந்ததை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்வதுதான் நமது பழக்கம்.   மற்றபடி சின்ன வயதில் அதைப்பற்றி     பெரிதாக சிந்திப்பதில்லை.       நானும் உங்கள் வகைதான். சமீபத்தில் ரௌத்திரம்   என்ற படம் வந்தபோது  அதென்ன ரௌத்திரம்    என்ற சிந்தனை எழுந்தது.   கோபம் எல்லா ஹீரோக்களுக்கும் இருப்பதுதான்.   அதை ரௌத்திரம் என்றுசொல்லி நம்மை     மறுபடியும் பாரதியைத் திரும்பிப் பார்க்க    வைத்த பெருமை ரௌத்திரம் படத்திற்கு உண்டு.    கோபத்திற்கு ஆளாளாளுக்கு ஒவ்வொரு     பொருளை சொல்லிக் கொண்ட...