Posts

Showing posts with the label கோரிக்கை

கோரிக்கை

    கோரிக்கை அறப்பணியைத் திருப்பணியாய்                நிறைவு செய்து      இறைப்பணி பொதுப்பணி                 களப்பணியென தன்னந் தனியாய்     வேற்றணியில் பயணிப்போரை             ஓரணி  ஓய்வில்லா பேரணியென    கூட்டணி அமைத்து           தேரணி திருவுலாவணி ஆக்கிட     முன்னணி முதலணியாய்           நற்பணி ஆற்றிடும் ஆசிரியர்       அரும்பணி இனிதாய்              தொடர்ந்திட வாழ்த்துகள்     முற்போக்கு கூட்டணியில்             நிரந்தர அணி சேர்ந்திட      கோரிக்கை மனு வைக்கின்றேன்             பரிசீலனை செய்திட வேண்டுகிறேன்!                                       ...