Posts

Showing posts with the label பீவர் மூன் என்றால் என்ன -கட்டுரை

பீவர் மூன் என்றால் என்ன

Image
  பீவர் மூன் என்றால் என்ன முழுநிலவு நாளில் நிலவானது தனது சுற்றுப்பாதையில்  பூமிக்கு அருகில் வரும்போது   அதன் தோற்ற அளவு வழக்கமான முழு நிலவுடன் ஒப்பிடுகையில் சுமார் 14% அதிகமாகவும், 30% அதிக பிரகாசத்துடனும் காணப்படும் . அதனை சூப்பர் மூன் அதாவது பீவர் மூன் என்று அழைப்பர். இந்த பீவர்  மூனை இந்தியாவில் நவம்பர் 5 அன்று மாலை 6:30 மணியிலிருந்து காண முடியும் என வானியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலவானது  மாலை 6 மணி 49 வது நிமிடத்தில் உட்சபட்ச பிரகாரத்தினை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  இதனை பார்ப்பதற்கு டெலஸ்கோப் போன்ற சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. வானம் தெளிவாக தெரியும் திறந்த வெளி மைதானங்கள், வீட்டு மாடி அல்லது உயர்வான மலைப் பகுதிகளில் நின்று வெறும் கண்களால் எளிதாகக் கண்டு களிக்கலாம் என்று சொல்கின்றனர். மாசு குறைவாக உள்ள பகுதிகளில் வானம் தெளிவாக மேகமூட்டமின்றி காணப்படும். அந்தப் பகுதிகளிலிருந்து பார்க்கும் போது, நிலவு இன்னும் தெளிவாகவும் அழகாகவும் தெரியும். , நிலவு உதிக்கும் நேரத்தில் அடிவானத்தில் இருக்கும் பொருட்களுடன் ஒப்பிடும்போது அது ம...