Posts

Showing posts with the label ஏப்ரல் ஒன்று அறிவாளிகள் தினம் -கட்டுரை

ஏப்ரல் ஒன்று அறிவாளிகள் தினம்

ஏப்ரல் ஒன்று -அறிவாளிகள் தினம்  ஏமாறுவதும் ஏமாற்றுவதும் மகிழ்ச்சியாக நடைபெறும் நாள்தான் ஏப்ரல் ஒன்று  முட்டாள்கள் தினம் இல்லை ...இல்லை அறிவாளிகள் தினம். அம்மாவுக்கான நாள் ஒன்று உண்டு. அப்பாவுக்கான நாளும் உண்டு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு நாளை உருவாக்கி வைத்த நாம் குழந்தைகளை மட்டும் விட்டு வைப்போமா என்ன ?  குழந்தைகள் நாள் என்று ஒன்றைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.  குழந்தைகளிலும் பெண் குழந்தைகளுக்கு  ஒரு நாள் என்று பிரித்துப் பார்த்துக்  கொண்டாடினோம்.  பெண் குழந்தைகளைக் கொண்டாடும் நாம்  மகளிரை மட்டும் விட்டு வைத்தால் எப்படி என  மகளிர் தினமும் கொண்டாடினோம்.    மனிதர்களோடு மட்டும் கொண்டாட்டங்களை  வைத்துக் கொண்டால் எப்படி ?   நீருக்கு ஒருநாள்.நிலத்துக்கு ஒரு நாள். காட்டுக்கு ஒருநாள். காட்டு விலங்குக்கு ஒருநாள். சிட்டுக் குருவிக்கும்கூட ஒரு நாள் என்று நமது கொண்டாட்டங்கள் பலுகிக் கொண்டே போனது.  நினைத்தாலே சிரிப்புதாங்க வருகிறது.  அட...சிரிப்புக்கும் ஒரு நாள் கொண்டாடினோமே. இப்படி பகுத்துப் பார்த்துப் பார்த்து நாட்களைக் கொ...