Posts

Showing posts with the label அப்பா

அப்பா ஓர் அபூர்வ ராகம்

Image
                    அப்பா ஓர் அபூர்வ ராகம்       அப்பா ஓர் அபூர்வ ராகம்        அப்பாவின் ஒரு பாதி அம்மா         அன்பில் சமபாதி கிடைக்காத         ஆதரவற்ற குழந்தை என் அப்பா!               தொலைத்தொடர்புக்கு அப்பால்         தொலை தூரத்தில்  எப்போதும் அப்பா         தொலைத்தொடர்பு சாதனமாய்        நிற்பவரோ என் அம்மா  !                         அப்பாவின் பார்வை மட்டுமே பேசும்       அப்பாவைப்  பார்க்கவே கண்கள் கூசும்       அப்பாவின் இதயத்தில் எப்போதும்        அன்பு்  மட்டுமே இருக்கும்!         பாரத்தைத் தோளில் தூக்கி       பாசத்தை மனதில் சுருக்கி       பவிசு காட்டத் தெர...