ஆத்திசூடி _ பகர வருக்கம்
ஆத்திசூடி _ பகர வருக்கம் 1 பழிப்பன பகரேல். பொருள் : பிறர் மனம் புண்படும் படியான பழிச்சொற்களைப் பேசாதே. Do not use bulgur language. 2. பாம்பொடு பழகேல். பொருள் : பாம்பிடமிருந்து எப்போதும் விலகியே இரு. Keep away from snakes. 3. பிழைபடச் சொல்லேல். பொருள் : தவறில்லாமல் தெளிவாகப் பேசு. Speak clear with no mistakes. ...