வினைத்தொகை
வினைத்தொகை காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும். கரந்த என்பது மறைந்து வருவது. வினைத்தொகை என்பது ஒரு வினைச்சொல்லும் ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த கூட்டுச் சொல்லாகும். இதில் முதல் சொல் வினைச்சொல்லாக இருக்கும். இரண்டாவது வரும் சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும். முதலாவது வரும் வினைச் சொல்லானது மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் சொல்லாக அமையும். பெயரெச்சத்தின் விகுதியும் காலம் காட்டும் இடைநிலையும் கெட்டு வினையின் முதல்நிலை மட்டும் நின்று அதனோடு பெயர்ச்சொல் தொடர்வது வினைத்தொகை. எடுத்துக்காட்டு : ...