Posts

Showing posts with the label தொடர்புக்கு அப்பால் -சிறுகதை

தொடர்புக்கு அப்பால்

தொடர்புக்கு அப்பால்  விட்டத்தைப் பார்த்தபடி அப்படியே  படுத்திருந்தார் எமிலி பாட்டி.   வெகுநேரமாக எதையோ தீவிரமாக யோசிப்பது போல் இருந்தது. வேறு என்னத்தை யோசிக்கப் போகிறார்? சதா பிள்ளைகளின் நினைப்போடு படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார். வயதான காலத்தில் தூக்கமும் சட்டுபுட்டுன்னு வரமாட்டேங்குது. சாக்காலமும் சீக்கிரம் வரமாட்டேங்குது... என்று புலம்பிக் கொண்டே இருப்பார். யாருக்கெல்லாமோ கணக்கு முடிச்சி வைக்கிற எமனுக்கு வத்தலும் சொத்தலுமா கிடந்து முனங்குற முதியவர்கள் பக்கம் சட்டுன்னு திரும்ப மனம் வராது. . இன்றைக்கோ நாளைக்கோ போய்விடும் உயிர்களெல்லாம் வருடக்கணக்கா கிடந்து நொம்பலப் படுவதும் அதைப் பார்த்தும் பாராமல் இருப்பதும் இந்த எமனுக்கு ஒரு விளையாட்டு. இளமையில் வறுமை கொடிது. முதுமையில் தனிமை கொடிதினும் கொடிது. அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் அது எப்படிப்பபட்ட கொடுமை  என்பதை உணர முடியும். வார்த்தையால் விவரிக்க முடியாத ஓர் உணர்வு. அதுவும் பிள்ளைகள் இருந்தும் அநாதையாக தனிமையில் கிடப்பது ....கொடுமையிலும் கொடுமை.  ஒன்று ஒன்றாக நினைக்க ...நினைக்க...  கண்களில் நீர் முட...