Posts

Showing posts with the label பழமொழி ஆறிலும் சாவு நூறிலும் சாவு _ விளக்கம்

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

                                ஆறிலும் சாவு நூறிலும் சாவு வாழ்க்கை நிலையற்றது. இன்று இருப்பது நிஜம்.      நாளை இருப்பது பொய்.       இன்று செத்தால் என்ன?       நாளை செத்தால் என்ன? ஆறுவதிலும் சாவு வரலாம்.       நூறு வயதிலும் சாவு வரலாம்.       இப்படி ஒரு கண்ணோட்டத்தில்தான் இந்த பழமொழியைச் சொல்லியிருப்பார்கள் என்றுதான் தோன்றும்.இது நமது பார்வை.       ஆனால் உண்மை அது அல்ல.       மகாபாரதத்தில் குருசேத்திர போர் நடைபெறப் போகின்ற வேளையில் குந்திதேவிக்கு தனது மூத்த மகன்தான் கர்ணன் என்ற உண்மை தெரிய வருகிறது.       குந்திதேவி கர்ணனிடம் சென்று தன் சகோதரர்கள் ஐவரோடும் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்துப் போரிடும்படி வா என்று அழைக்கிறாள்.       கர்ணன் குந்திதேவியோடு வர  மறுக்கிறான்.குந்திதேவி க...