Posts

Showing posts with the label சிறுவர் சிறுகதை

சின்னச்சிட்டு

Image
                சின்னச்சிட்டு கோடைகாலம்.பல நாட்களாக மழை காணா பூமி.     வறட்சியின் பிடியில்  மாட்டிக்கொண்டு     விலங்குகள் எல்லாம் பரிதவித்தன.     நீருக்காக விலங்குகள் அங்குமிங்கும் ஓடின.      தாகம் யாரைத்தான் வ          நீர் நிலையைத் தேடி மான் ஒன்று    காட்டுக்குள் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தது.       காடு முழுவதும் தேடியது...தேடியது.    தேடிக்கொண்டே இருந்தது.   கடுகளவு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. களைப்பில் அப்படியே கீழே விழுந்தது மான்.   நாக்கு வறண்டு போயிற்று.   எழும்பி நடக்கவும் உடலில் தெம்பில்லை.   நிலம்  அனலாக கனன்று கொண்டிருந்தது.   வெப்பம் தாங்க முடியாத மான்   மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பரிதாபமாக கிடந்தது.     அப்போது அந்த வழியாக பறந்து வந்த   சிட்டுக்குருவி ஒன்று மானைக் கண்டது.        "...

சேவல்

Image
                சேவல்  கொக்கரக்கோ...கோ  சேவற்கோழி நான்கைந்து முறை  கூவிக் கொண்டிருந்தது. எரிச்சல்பட்ட பெட்டைக்கோழி " விடியும் முன் ஏன் இப்படி கூவி  கூப்பாடு போடுறீங்க..   நாங்கள் எல்லாம் தூங்குறது  கண்ணுக்குத் தெரியல...."   என்று கத்தியது.    " அடி பைத்தியக்காரி . உனக்கு தூக்கம் வந்தால் நீ போய் சத்தம் போடாமல் தூங்கு. அதற்குபோய் ஏன் இப்படி கனைக்கிற..." "நான் கனைக்கிறேனா... நான் கனைக்கிறேனா...." "சரி...சரி ...கோபப்படாத.... போய் தூங்கு... நான்என் வேலைய பார்க்கிறேன்..." "வேலை....பொல்லாத வேலை... கால்காசுக்கு பயனில்லாத வேலை..." "என்ன சொன்னா...?.என்ன சொன்னா....? கால் காசுக்குப் பயனில்லையா...." "பின்ன...நீ கூவி....கூவி  தொண்டைத் தண்ணி  வற்றுறதுதான் மிச்சம் யாராவது ஒரு கை இரை போடுவாகளா... " " நான் கூவல என்றால் எப்படி விடியும்?  இருட்டாகவே இருக்கும் பரவாயில்லையா"  "ஆமா ...ஆமா நீங்க கூவி தான்  பொழுது விடியுது"     "நீ சொன்னாலும் சொல்லாவ...