Posts

Showing posts with the label பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.....

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.... "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் "                                      குறள்  :  972 பிறப்பு _ தோற்றம் , தொடக்கம்  ஒக்கும்  _ ஒத்திருக்கும் எல்லா உயிர்க்கும் _  யாவர்க்கும் சிறப்பு _  பெருமை ஒவ்வா  _ ஒத்தில்லாதிருத்தல் ,ஒத்து அமையாது செய்தொழில் _ அவரவர் செய்யும் தொழில், திறன் வேற்றுமையான் _ வேறுபடுவர் பிறப்பால் அனைவரும் ஒத்த தன்மை உடையவரே ஆவர்.   எனினும் அவர்கள் செய்யும் தொழிலின் வேறுபாடு காரணமாக கிடைக்கும் சிறப்பு அனைவருக்கும் ஒத்திருப்பதில்லை.  விளக்கம் : பிறப்பால்  அனைவரும் சமமானவர்களாகவே கருதப்படுகின்றனர். அதாவது பிறப்பில் எவருக்கும் உயர்வோ  தாழ்வோ  கிடையாது. அனைவரும் சமம்.  ஒருவரை இந்தச் சமூகம் உயர் குடியில் பிறந்தவர் என்று சொல்லிக்கொள்ளல...