பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்களும் அவற்றை எழுதிய ஆசிரியர் பெயர்களும் " நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைநிலைய வாங்கீழ்க் கணக்கு " பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தம் பதினெட்டு என்பதை இப்பாடல் மூலம் அறியலாம். அறநூல்களாவன : (11 ) * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி அகநூல்களான: ( 6) # கார் நாற்பது # ஐந்திணைஐம்பது # ஐந்திணைஎழுபது # திணைமொழி ஐம்பது # திணைமாலை நூற்றைம்பது # கைந்நிலை புறத்திணை நூல்: , 1 💐 களவழி நாற்பது நூல்களின் பெயர் ஆசிரியர் 1 . நாலடியார் சமண முனிவர்கள் 2. நான...