Posts

Showing posts with the label கண்டாங்கி -கவிதை

கண்டாங்கி

Image
கண்டாங்கி  கண்டாங்கி  கண்டாங்கி  என்னைக் கட்டி இழுத்த   என்றன் அம்மா  கண்டாங்கி                           தொட்டில்  கட்டித் துயில வைக்க            துணைக்கு வந்த  என்றன் அம்மா  கண்டாங்கி.   தொட்டுப்  பிடித்து  விளையாடும்போது திரைச் சீலையான கண்டாங்கி   கண்ணீர் சிந்தும்  வேளையில்  கன்னம் தழுவி  கனிவு தந்த கண்டாங்கி   தூரல் மழையில்  நனைந்தபோது உச்சந் தலையைத் தழுவி மெல்ல அன்பு செய்த கண்டாங்கி  அப்பாவிடம் தூது போக  முந்தானைக்குள் முகம் மறைத்து பின்னணி பேசிய              கண்டாங்கி              வெற்றுத் தரையில்  படுத்தபோது  பஞ்சு மெத்தையாகி மெல்ல இனிமை  தந்த  கண்டாங்கி   விட்டம் த...

கண்டாங்கி

Image
கண்டாங்கி  கண்டாங்கி  கண்டாங்கி         என்னைக் கட்டி இழுத்த                  என்றன் அ ம்மா                       கண்டாங்கி                           தொட்டில்  கட்டி                          துயில  வைக்க                                 துணைக்கு வந்த                            ...

கண்டாங்கி

கண்டாங்கி கண்டாங்கி  கண்டாங்கி         என்னைக் கட்டி இழுத்த                  என்றன் அ ம்மா                       கண்டாங்கி                           தொட்டில்  கட்டி                          துயில  வைக்க                                 துணைக்கு வந்த                              கண்டாங்க...