Posts

Showing posts with the label ஔவையின் ஆத்திசூடி (உயிர்மெய் வருக்கம் ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

ஔவையின்ஆத்திசூடி ( உயிர்மெய்)

                        ஔவையின் ஆத்திசூடி ( உயிர்மெய் வருக்கம் ) ஆத்திசூடியில் இரண்டாவது வருவது உயிர்மெய் வருக்கப் பாடல்கள். இதில் பதினெட்டு பாடல்கள் உள்ளன. அவற்றைக் காண்போம்.      1 . கண்டொன்று சொல்லேல்.      விளக்கம் :  கண்ணால் கண்டதற்கு மாறாக பொய்சாட்சி சொல்லாதே .             Translation :  Don't exaggerate what you saw.        2. ஙப்போல் வளை.         விளக்கம் :      ங என்னும் எழுத்தானது  எப்படி தன்னையும் பாதுகாத்து தன் வருக்க எழுத்துகளையும் சேர்த்து வைத்துக் கொள்ளுகிறதோ அதுபோன்று தன் சுற்றத்தைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.            ங என்ற எழுத்து எப்படி பணிந்து வணங்குதல் போல காணப்படுகிறதோ அவ்வாறு பெரியோரைப் பணிந்து வணங்குதல் வேண்டும்.       ...