Posts

Showing posts with the label மகளிர்தின வாழ்த்து -கவிதை

மகளிர் தின வாழ்த்து

Image
மகளிர் தினம் பெண்ணே பேரமுதே  பேதை எனும் தமிழமுதே          மண்ணை ஆளலாம் வா விண்ணில் விளையாடிட வா!          பேசும் சித்திரமே பெதும்பை எனும் பேரழகே!              மானே மரகதமே  மடந்தை எனும் மமதையே!                 மங்கா  குலவிளக்கே   மங்கை எனும் மல்லிகையே!                  அன்னமே அழகு ரதமே  அரிவை எனும் ஆரணங்கே!                  தெண்ணீர் தடாகமே  தெரிவை எனும் தேவதையே!                 பேராழியே எங்கள்  போராளியே  பேரிளம் பெண் எனும் பெருமிதமே!                  பருவம் மாறும் பாத்திரமே  திருவாய் கிடைத்த திரவியமே             மண்ணை  ஆளலாம் வா!  விண்ணில் விளையாடிட வா!         ...