Posts

Showing posts with the label ஓடிக்கொண்டை இரு

ஓடிக் கொண்டே இரு

Image
                            ஓடிக்கொண்டே இரு வாழ்க்கை  என்பது ஒரு ஓட்டப்பந்தய மைதானம் தான்.  இங்கு ஜெயிக்கிறவன்தான் கொண்டாடப்படுகிறான். தோற்றவர்களை யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லை. ஓட்டப்பந்தயத்தில் ஓடும் குதிரைகளாகதான்  நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் பின் தங்கி விட்டால் யாரும் திரும்பிப் பார்ப்பது இல்லை. ஆனால் எல்லா நேரங்களிலும்  ஒரே குதிரை ஜெயிப்பதில்லை. ஒரு குதிரை ஜெயிக்கலாம். அதே குதிரை மற்றொருமுறை தோற்றப்போகவும் கூடும். வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வந்து கொண்டிருக்கும். எதுவும் நிரந்தரமல்ல.  எல்லாம் கடந்து போகும். இரவு என்றால் பகலும் உண்டு. எப்போதும் பகலாய் இருந்தால்  சுவாரசியங்கள் இருக்காது. இரவாகவே இருந்துவிட்டாலும்  உலகம் தாங்காது.  மாறி மாறி வரும்போதுதான் அடுத்தது என்ன என்று அறிய வேண்டும்  என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.  மாற்றம் என்ற சொல்லைத் தவிர இந்த உலகில்  மாறாதது என்று எதுவும் இல்லை. நேற்று பார்த்த செடி இன்று  அப்படியே இருப்ப...