பழமொழியும் புதுமொழியும்
பழமொழியும் புதுமொழியும் 1 . உருளுகிற கல்லில் பாசி பிடிக்காது உழைக்கிறவன் வீட்டில் வறுமை இருக்காது ! 2. நிறைமதி காணா வானுமில்லை நிம்மதி விரும்பா மனிதருமில்லை! 3. இன்பத்தில் இணையும் உறவு துன்பத்தில் துணை நிற்கும் நட்பு! 4. சட்டிப்பானை இல்லா வீடும் இல்லை வட்டியும் முதலும் வாங்கா வார்த்தையுமில்லை! 5. பள்ளத்தில் வீடு கட்டாதே கள்ளரோடு உறவு வைக்காதே! 6. பருவம் பார்க்காது விதைக்காதே பக்குவம் இல்லாரோடு பழகாதே! 7. அலை இல்லா கடலும் இல்லை கவலை இல்லா மனிதனும் இல்லை! 8. விடியாத இரவும் இல்லை முடியாத துன...