பணிநிறைவுப் பாராட்டு மடல்
பணிநிறைவுப் பாராட்டு மடல் தலைமை ஆசிரியை திருமதி வெற்றிவேல் தவமணி அவர்களுக்கு வாசித்தளித்தது. பாண்டித்தமிழ் நடையுலா நாஞ்சில் எழிலுலா மண்டும் புகழுலுலா இரஜகிருஷ்ணபுர ஊருலா கண்ணாளர் மார்த்தாண்டம் திருமாலம்மாள் மடியுலா கண்டுலா வந்ததிந்த வெற்றி வேல்நிலா! அத்தைமகன் தவமணியொடு இன்பச் சுற்றுலா மெத்தை மடியில் சங்கீதமாய்ப் பிள்ளைநிலா வித்தை யாவும் உன்றன் கையிலா கத்தையாய் அள்ளினீரோ பட்டம்யாவும் உம்வீட்டிலா! கர்மவீர்ப் பள்ளியில் தடம் பதித்தலா மாதுங்கா ஓர்லிநாக்கா எங்கும் ஒளிவீசலா கற்றலா கற்பித்தலா ...