Posts

Showing posts with the label தந்தையர் தினம் -கட்டுரை

தந்தையர் தினம்

தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாம்  ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வழக்கம் எப்படிப் பழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டது என்பதில் ஒரு சுவாரசியமான கதை உண்டு.  அம்மாவின் முதல் அறிமுகம்  அப்பா. தோளைக் குறுக்கி தோள்மீது சுமந்து   தோழனாய் உடன் நடந்து தொடர் பயிற்சி தந்து  நன்மை தீமை அறிய வைத்து  காலமெல்லாம் கை கோத்துக் தலையெழுத்தைக்  கொடுத்து தலைநிமிர வைக்க  தன்னால் இயன்றவரை உழைப்பவர் அப்பா.    அப்பாவின் உயிர்துடிப்பில் இயங்குவது குடும்பம் அப்பாவின் சமபாதி அம்மா அன்பில் சமபாதி கிடைக்காத  ஆதரவற்ற குழந்தை அப்பா அம்மாவிற்கு கிடைக்கும் அன்பு அதற்கு அப்பாவுக்கு மறுப்பு அப்பா என்பவர் கண்டிப்பு. அதனால் அப்பாவுக்கு எப்போதும் எதிர்ப்பு அப்பா ஓர் அபூர்வ ராகம் விலகியே நிற்பார். விழிகளால் பேசுவார். தொடர்பு எல்லைக்கு அப்பால்  தொலைவில் இருக்கும் தொலைத்தொடர்பு சாதனம் அப்பா.  கையில் கிடைத்ததைக் கை நனைக்க விரும்பாமல் கையோடு கொண்டு வந்து தந்து கடைசிவரை உண்பதைக் கண்குளிர பார்த்திருப்பார். விரல்கள் காய்த்...

தந்தையர் தினம்

Image
தந்தையர் தினம்  முந்நூறு நாள் சுமந்து   முட்டி நிற்கும் சொல்லுக்கு   முழு வடிவம் கற்பித்து   எட்ட நிற்கும் நிலவினை   கட்டி இழுத்து வந்து   கட்டில் அருகில் வைத்து   கதைகள் பல பேசி   காதோடு உறவுகூறி   கன்னம் உரசி   கன்னல் மொழி அறிமுகம் செய்து   கலையாத கவினோடு   கரைந்த உணர்வோடு   கலந்திருப்பவர்  அம்மா . அம்மாவின் முதல் அறிமுகம்  அப்பா தோளைக் குறுக்கி தோள்மீது சுமந்து   தோழனாய் உடன் நடந்து தொடர் பயிற்சி தந்து  நன்மை தீமை அறிய வைத்து  காலமெல்லாம் கை கோத்துக் தலையெழுத்தைக்  கொடுத்து தலைநிமிர வைக்க  தன்னால் இயன்றவரை உழைப்பவர் அப்பா.    அப்பாவின் உயிர்துடிப்பில் இயங்குவது குடும்பம் அப்பாவின் சமபாதி அம்மா அன்பில் சமபாதி கிடைக்காத  ஆதரவற்ற குழந்தை அப்பா அம்மாவிற்கு கிடைக்கும் அன்பு அதற்கு அப்பாவுக்கு மறுப்பு அப்பா என்பவர் கண்டிப்பு. அதனால் அப்பாவுக்கு எப்போதும் எதிர்ப்பு அப்பா ஓர் அபூர்வ ராகம் விலகியே நிற்பா...