Posts

Showing posts with the label அளவோடு பேசு

நீதி சொல்லும் சேதி

        அளவோடு பேசு " சொற்களின் மிகுதியில்  பாவமில்லாமல் போகாது. தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்"                                நீதிமொழிகள்    10  :19 "சோம்பற் கையால் வேலை  செய்கிறவன் ஏழையாவான். சுறுசுறுப்புள்ளவன் கையோ  செல்வத்தை உண்டாக்கும்"                                          "ஒருசொல் வெல்லும் ;ஒரு சொல் கொல்லும்." தேவையில்லாமல் பேசக்கூடாது. பேசினால் ஏதாவது வம்புதான் வந்து சேரும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. சிலர்   லொட லொடவென்று பேசிக்  கொண்டே இருப்பார்கள். எப்போது பேச்சை முடிப்பார்கள் என்று எரிச்சல் வந்துவிடும்.              அமெரிக்க அதிபராக இருந்த     ஆபிரகாம் லிங்கன் நல்ல பேச்சாளர். ஆனால் அவர் பதவிக்கு வந்த பின்னர்  அதிகம் பேசுவதைத் தவிர்த்தார். தேர்தல் காலத்தில்...