Posts

Showing posts with the label பூக்கள் எத்தனை -கணக்கதிகாரம்

பூக்கள் எத்தனை

பூக்கள் எத்தனை  எழிலன் முகிலன் இருவரும் நண்பர்கள். இருவரும் ஒரு குளத்தோரமாக நடந்து வந்து கொண்டிருந்தனர். ஒரு குளத்தில் நிறைய தாமரைப் பூக்கள் மலர்ந்து கிடந்தன.  ஆ...எத்துணை அழகான மலர்கள்.! "எழிலா! சற்று நேரம் இங்கு அமர்ந்து விட்டுச் செல்வோமா ?"என்றான் முகிலன். "எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது" என்றான் எழிலன்.  இருவரும் குளத்தோரம் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டு குளத்தையும் அதில் அசைந்தாடும் மலர்களையும் மெல்லத் தொட்டு விளையாடும் தென்றலையும் நுகர்ந்தபடி அமர்ந்திருந்தனர். அப்போது எங்கிருந்தோ வண்டுகள் ரீங்காரமிட்டபடி பூக்களை நோக்கி வந்தன. பூக்களைப் பார்த்த வண்டுகளுக்குச் சும்மா இருக்க முடியவில்லை.  சுற்றிச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. எவ்வளவு நேரம்தான் சுற்றிக்  கொண்டிருப்பது? பூக்களில் அமர்ந்தால் தானே மது அருந்த முடியும் என்ற முடிவோடு திடீரென்று ஆளுக்கொரு பூவாக ஒவ்வொரு வண்டும் இடம் பிடித்துக்கொண்டது. இப்போது ஒரு  வண்டுக்கு மட்டும் அமர்வதற்கு பூ கிடைக்கவில்லை.  அந்த வண்டு பரிதாபமாகச் சுற்றிச் சுற்றி வந்தது. "ஐயோ பாவம்" என்றான் முகிலன். "ஒரு ...

பூக்கள் எத்தனை

Image
பூக்கள் எத்தனை? எழிலன் முகிலன் இருவரும் நண்பர்கள். இருவரும் ஒரு குளத்தோரமாக நடந்து வந்து கொண்டிருந்தனர். ஒரு குளத்தில் நிறைய தாமரைப் பூக்கள் மலர்ந்து கிடந்தன.  ஆ...எத்துணை அழகான மலர்கள்.! "எழிலா! சற்று நேரம் இங்கு அமர்ந்து விட்டுச் செல்வோமா ?"என்றான் முகிலன். "எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது" என்றான் எழிலன்.  இருவரும் குளத்தோரம் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டு குளத்தையும் அதில் அசைந்தாடும் மலர்களையும் மெல்லத் தொட்டு விளையாடும் தென்றலையும் நுகர்ந்தபடி அமர்ந்திருந்தனர். அப்போது எங்கிருந்தோ வண்டுகள் ரீங்காரமிட்டபடி பூக்களை நோக்கி வந்தன. பூக்களைப் பார்த்த வண்டுகளுக்குச் சும்மா இருக்க முடியவில்லை.  சுற்றிச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. எவ்வளவு நேரம்தான் சுற்றிக்  கொண்டிருப்பது? பூக்களில் அமர்ந்தால் தானே மது அருந்த முடியும் என்ற முடிவோடு திடீரென்று ஆளுக்கொரு பூவாக ஒவ்வொரு வண்டும் இடம் பிடித்துக்கொண்டது. இப்போது ஒரு  வண்டுக்கு மட்டும் அமர்வதற்கு பூ கிடைக்கவில்லை.  அந்த வண்டு பரிதாபமாகச் சுற்றிச் சுற்றி வந்தது. "ஐயோ பாவம்" என்றான் முகிலன்...