நோவாவின் பேழை விடுகதை
நோவாவின் பேழை விடுகதை 1. விண்ணை முட்டிய மலை பேழை தட்டிய மலை அது எந்த மலை? விடை : ஆரராத் மலை 2. வானில் வண்ணம் காட்டுவேன் மழை நாள் கண்டு மகிழ்ந்து நிற்பேன் உடன்படிக்கையின் அடையாளம் நான் என்றதும் விண்ணில் பறப்பது போல் மகிழ்கிறேன். நான் யார் தெரியுமா? விடை : வானவில் 3. சமாதானம் பேச வந்தேன் என்னை அழைத்து காலநிலை அறிந்து வர அனுப்பிவிட்டார். நான் யார்? விடை :. புறா 4. கூடி உண்பேன் பந்தியில் அல்ல; தன்னந்தனியாய் வெளியேறினே...