Posts

Showing posts with the label பதற்றம் வேண்டாம்

பதற்றம் வேண்டாம்

Image
        பதற்றம் வேண்டாம் சுமதிக்கு எப்போதும் ஒரே எரிச்சல்.  யாரைப் பார்தாலும் முகத்தில் அடித்த மாதிரி பேசிவிடுவாள். காரணமில்லாமல் தம்பி தங்கைகள்மீது  கோபப்படுவாள். சிடுசிடு என்று எரிந்து விழுவாள். அம்மாவுக்கு இந்தப் பெண் ஏன் இப்படி  இருக்கிறாள் என்று ஒரு புரியாத  புதிராகவே இருந்தது யாரும் கிட்ட நெருங்கவே அச்சப்படும் அளவுக்கு  அவளுடைய செயல்கள் எல்லாம் இருக்கும். ஏன் இந்த ஆத்திரம்? " இப்படி ஆத்திரப்பட்டு ஆத்திரப்பட்டு  என்னத்தை சம்பாதித்தாய்? அனைவரின் வெறுப்பையும்தான்  சம்பாதித்து வைத்திருக்குக்கிறாய்."  சற்று உரைக்கும்படியாக கேட்டு வைத்தார்  அம்மா.   இப்போது சுமதிக்கு    சற்று உரைக்க ஆரம்பித்தது.  ஆம்...அம்மா சொல்வது சரிதான்.  என்ன ஆயிற்று எனக்கு?   தனக்குள்ளேயே கேட்டுப் பார்த்தாள்.  தன்மீதே ஒரு வெறுப்பு வந்தது     ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு   எரிச்சல் வருகிறது? ஏன் எனக்கு இந்தப்  பதற்றம்?  விடை காண முடியாமல் புலம்பிக் கொண்டே...