வாழ்த்துப்பா தமிழாசிரியர் குழுமம், மும்பை. கூடல் மாநகரில் கூடிய முதலணி கூடி செய்து வந்தது தமிழ்ப்பணி மராட்டியத்தில் மலர்ந்த தமிழாசிரியர் கூட்டணி - மும்பையில் ஆற்றி வருவது நல்லதோர் அறப்பணி ஆசிரியப் பணி என்பது அறப்பணி அறப்பணி தான் குழுமத்தின் முதற்பணி பொதுப்பணி ஆற்றுதல் என்றும் நற்பணி - அதனை \ அர்ப்பணிப்புடன் ஆற்றுதல்தான் குழுமத் தனிப்பாணி ஆசிரியர் யாவரும் கூட்டணியின் பின்னணி ஆசிரியர் குழுமத்தின் பெயர் என்றும் முன்னணி ஆசிரியரொடு திரளும் என்றுமொரு பேரணி - அது மும்பைத் தமிழுக்கு வாய்த்த நற்பெயரணி \ வாணிக்குச் சேவை செய்யும் தோணி நீவீரெனல் உயர்வு நவிற்சி அணி பாரணித் தமிழை இழுக்கும் அழகுத் தேரணி -என்று சொல்வது வேற்றுப் பொருள் வைப்பணி தமிழுக்காய் உழைக்கும் உயிர்மெய் என்றழைப்பது இங்கே என் தற்குறிப்பேற்ற அணி வானன்ன சேவை எனவாழ்த்தி மகிழ்வது -உமக்கு நான் சொல்லி மகிழும் உவமையணி ஓரணியாய் இருப்பதால் கிடைத்ததிந்த உயர்வணி வேரணி வேற்றுமையில்லா அணியென்ற சிறப்பணி பூரணியாய் உவந்து நி...
Posts
Showing posts with the label வாழ்த்துப்பா - தமிழாசிரியர் குழுமம் - கவிதை