Posts

Showing posts with the label திருக்குறள் அதிகாரங்களின் பெயர்கள்

திருக்குறள் அதிகாரங்களின் பெயர்கள்

  திருக்குறள் அதிகாரங்களின் பெயர்கள் திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் திருக்குறளின் மொத்தப் பாடல்கள் 1330. திருக்குறள் பகுப்பு முறை பால்.  :  3 திருக்குறளின் மொத்தப் பாடல்களும் மூன்று தலைப்பின்கீழ் பகுக்கப்பட்டுள்ளது. 1.  அறத்துப்பால் 2.  பொருட்பால் 3.  இன்பத்துப்பால் 1  . அறத்துப்பால்  : (  38  ) அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்  உள்ளன. அறத்துப்பால் நான்கு இயல்களைக்  கொண்டது. 1.  பாயிரவியல் =  4  அதிகாரங்கள் 2. இல்லவியல்   = 20 அதிகாரங்கள் 3. துறவறவியல் = 13 அதிகாரங்கள் 4. ஊழியியல்      =   1 அதிகாரம்         மொத்தம்        = 38   அதிகாரங்கள் மொத்தப் பாடல்கள் :  38 × 10  = 380  1.   பாயிரவியல் -  அதிகாரங்கள் (   4 )              1. கடவுள் வாழ்த்து 2. வான் சிறப்பு 3. நீத்தார் பெருமை 4. அறன்வலியுறுத்தல் ...