கற்க கசடறக் கற்பவை...
கற்க கசடறக் கற்பவை.... " கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக " குறள் : 391 ஒருவன் தான் கற்க வேண்டிய நூல்களை பிழையற நன்கு கற்க வேண்டும்.அவ்வாறு கற்ற பின்னர் கற்றவற்றிற்கு ஏற்ப அவற்றை நடைமுறைப்படுத்தி ஒழுகுதலை கடைபிடிக்க வேண்டும். Translation : "So learn that you may full and faultless learning gain Then in obedience meet to lessons learnt remain " Explanation : Let aman learn thoroughly whatever he may learn and ...