Posts

Showing posts with the label கிறிஸ்துமஸ் மரம் துளிர்த்த கதை

கிறிஸ்துமஸ் மரம் துளிர்த்த கதை

Image
கிறிஸ்துமஸ் மரம் துளிர்த்த கதை டிசம்பர் வந்ததும் கிறிஸ்துமஸ்  கொண்டாட்டங்களுக்கான ஆயத்தப் பணிகள் களைகட்டத் தொடங்கிவிடும். கிறிஸ்துமஸ் அலங்காரங்கள், தோரணங்கள் விளக்குகள் என்று முழு வீச்சில் கிறிஸ்து சிறப்பைக் கொண்டாட தயாராகிவிடுவோம். எவ்வளவுதான் அலங்காரங்கள்  செய்திருந்தாலும் அதில் கூடுதல் சிறப்பைத் தருவது கிறிஸ்துமஸ் மரம் என்பது மறுக்க முடியாத உண்மை. கிறிஸ்துமஸ் மரம் இல்லாது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முழுமை பெறாது.  கிறிஸ்துமஸ் மரம் என்றால் என்ன? கிறிஸ்துமஸ் மரத்தில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது?   அது எதற்காக வைக்கப்படுகிறது? அதன் வரலாறு என்ன? பின்னணி என்ன? என்று ஆயிரம்  கேள்விகள் வரிசைகட்டி வந்து நிற்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை காண வேண்டும் என்றால் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அது பற்றி வழிவழியாக சொல்லப்பட்டு வரும் செய்திகளில் இருக்கும் உண்மைகளை அறிய வேண்டும். வாருங்கள் கிறிஸ்துமஸ் மரம் பற்றிய செய்திகளை அறிந்துகொள்வோம். கிறிஸ்துமஸ் மரம் பற்றிய கதைகள் பல உண்டு. அவற்றுள் முதன்மையாகச் சொல்லப்படும் ஒரு கதையின் நாயகன...