Posts

Showing posts with the label ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமும் பெயரெச்சமும் _ இலக்கணம்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

                      ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் பற்றி படிப்பதற்கு முன்பாக பெயரெச்சம் என்றால் என்ன என்பதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.       முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் எனப்படும்.       படித்த பையன் என்ற சொல்லில் படித்த என்பது ஒரு முற்று பெறாத வினைச்சொல்.       பையன் என்பது ஒரு பெயர்ச்சொல்.       எனவே படித்த பையன் என்பது ஒரு பெயரெச்சமாகும்.          எடுத்துக்காட்டு :               ஒடிய + குதிரை  =     ஓடிய குதிரை                நடித்த +  கலைஞர் =    நடித்த கலைஞர்                 படித்த  +  பெண்  =      படித்த பெண்     பெயரெச்ச சொற்களில் எச்ச வினைகளுக்கு பின் வரும் க  ...