Posts

Showing posts with the label செம்புலப் பெயல் நீர் போல - குறுந்தொகை

செம்புலப் பெயல் நீர் போல....

செம்புலப் பெயல் நீர் போல... சங்க இலக்கிய நூல் வரிசையில் எட்டுத்தொகை  நூல்களுள் ஒன்று குறுந்தொகை. காதல் பாடல்களுக்கும் பஞ்சம் இருக்காது.  குறுந்தொகைப் பாடல்களைப் பல புலவர்கள் பாடியிருந்தாலும் அதனைத் தொகுத்தவர்   பூரிக்கோ  என்ற புலவர்  என்று சொல்வார்கள்.    குறுந்தொகையில் வரும் " யாயும் ஞாயும் யாராகியரோ "   என்ற பாடல் எல்லா இடங்களிலும்  பேசப்படும் ஒரு பாடல்.  காதலர்களுக்கான பாடல். காதலர்களுக்கு மட்டுமல்ல கணவன் மனைவிக்கும்கூட பொருந்துவதாக எழுதப்பட்டிருப்பது இந்தப் பாடலின் சிறப்பு. காதலைப் பற்றிப் பேசும்போது கண்டிப்பாக  அதில் இப்பாடல் இருக்கும்.    இந்தப் பாடலை இயற்றியவர்   யார் என்றே தெரியவில்லை.   " செம்புலப் பெயல் நீர் போல " என்ற அருமையான  ஓர்  உவமையைக் கையாண்டதின்மூலம்   அவர் " செம்புலப் பெயனீரார் "என்று   அழைக்கப்படுகிறார்.காதல் இருக்கும்வரை காதலர் உள்ளங்களில் செம்புலப் பெயல் நீரார் இருந்து கொண்டே இருப்பார்.  அவர் பாடிய பாடல்  இதோ உங்களுக்காக...   ...