Posts

Showing posts with the label ஔவியம் பேசேல்

ஔவியம் பேசேல்

Image
                      ஔவியம் பேசேல்  ஆத்திசூடி எளிமையான சொற்றொடரால்  எழுதப்பட்ட  நீதி கருத்துகள் கொண்ட நூல். ஔவையின் ஆத்திசூடி படிக்காமல்  தமிழ் எழுத்துகளைப் படித்தவர்கள்  எவரும் இருக்க முடியாது. ஆத்திசூடியைப் படித்ததும் பொருள் விளங்கும் . அதனால் அதன் பொருளை அறிவதற்கு  யாரும்     மெனக்கெடுவதில்லை. ஆனால் பத்து ஆத்திசூடி படித்தால் ஏதாவது ஒரு ஆத்திசூடி வரி பொருள் தெரியாதபடி இருக்கும். பள்ளியில் தெரிந்த பொருளை  சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.  நாமும் பள்ளிப் பருவத்தில் அவ்வளவு கவனம் எடுத்துக் கொள்வதில்லை.            சில ஆசிரியர்கள் மனப்பாடம் செய்ய  வைப்பார்களே தவிர பொருளுக்கு  முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அறியாத பருவத்தில் தெரியாத  பொருளோடு கடந்து வந்து விட்டோம். மறுபடியும் அதைப் பற்றிய சிந்தனையே  இல்லாது இருந்திருப்போம். யாராவது படித்தவர்கள்தானே என்று ஔவியம் பேசேல் என்பதற்கு  பொருள் கேட்டால் தெரியாமல் மலங்...