Posts

Showing posts with the label பட்டுச்சேலை

பட்டுச்சேலை

                                          பட்டுச்சேலை செல்விக்கு தூக்கம் வரவில்லை.           விடிந்தால் அண்ணனுக்கு கலியாணம்.   முதல் முறையாக பட்டு சேலை கட்ட போகிறேன்.   மனமெல்லாம் பட்டாம்பூச்சியாய் பறக்க ஆரம்பித்தது.     "பட்டுச்சேலை கட்டினால் நான் எப்படி இருப்பேன்."     மனதிற்குள் மத்தாப்பு பூக்க இறக்கை கட்டி பறக்க  ஆரம்பித்தாள் செல்வி.    " நாளைக்கு எல்லோரும் என்னைதான் பார்ப்பார்கள்."     தனக்குத்தான் திருமணம் நடக்க போவது போன்று கால் தரையில் நிற்கவில்லை.     பட்டுச்சேலை கட்டிக்கொண்டு தான் நடக்க வேண்டும்.      திருமணத்திற்கு வருபவர்கள் எல்லாம் என்னையே திரும்பி திரும்பி பார்க்க வேண்டும்.      ஒருசிலர்  இந்த பட்டுப்புடவை  என்னவிலை என்று கூட கேட்பார்கள் .      கேட்டால் என்ன சொல்...