Posts

Showing posts with the label ஆனமுதலில் அதிகம் செலவானால்....

ஆனமுதலில் அதிகம் செலவானால்.....

Image
    ஆனமுதலில் அதிகம் செலவானால்...... ஔவையார் எழுதிய நல்வழிஎன்னும் நூல்  நாற்பத்து ஒரு பாடல்கள் கொண்டது.  வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் நூல்  ஆதலால் நல்வழி என்ற பெயர் பெற்றது. நாற்பது பாடல்களுமே நல்ல கருத்துக்களைக் கொண்டவை.அவற்றுள் நான் அதிகம் படித்து இன்புற்றப் பாடல்கள் நிறைய உண்டு. நான்கு பாடல்கள் மட்டும் கீழே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்.    ஆன முதலில் அதிகம் செலவானால்   மானம் அழிந்து மதிகெட்டுப் _ போனதிசை   எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்    நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. வருவாயைவிட அதிகம் செலவு செய்யாதே. அப்படி செலவு செய்தால் மானம் இழந்து பிறனிடம் கடன்  வாங்க கைநீட்டி நிற்கும் நிலை ஏற்படும் . அறிவு மழுங்கிப் போகும். ஏதோ நம்மிடம் இருப்பதைப் பிடுங்க வந்துவிட்டான் என்று எண்ணி, திருடனைக் கண்டு விலகி ஓடுவதுபோல அனைவரும்  உன்னைக் கண்டு விலகி ஓடுவர். ஏழேழு பிறப்புக்கும் தீயவனாகவே நடத்தப்படுவாய்். நல்லவர்க்குகூட நாம் பொல்லாதவனாகத்தான் தெரியும். ஆதலால் ஒரு போதும் வருவாய்க்கு அத...