Posts

Showing posts with the label மனசு பூப்போன்றது

மனசு பூப்போன்றது

Image
                மனசு பூப்போன்றது மனசு பூப்போன்றது...  காதலிப்பவர்கள் பேசும் பேச்சு.     வெள்ளை மனது. ....  வெள்ளந்தியானவர்களைப்  பார்த்து நாம் கூறுவது.    கல் மனது ....கொடுமைக்காரர்களைப்   பற்றிய   நமது விமர்சனம்.      கடலாழம் கண்டாலும் கன்னி    மனஆழம் காணமுடியாது ....   புரியா புதிரான பெண்களுக்காக    நாம் உருவாக்கி    வைத்திருக்கும் புதுமொழி.      எது எப்படியோ மனசு எப்படி   என்று யாராலும்    எளிதில் கணிக்க முடியாது.      பூவுக்குள்ளும் பூ நாகம் இருக்கலாம் .   கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கலாம்.      கணினியாலும் கணிக்க    முடியாத ஒன்று மனது.   அதனை நம்மால் மட்டும்    கணித்துவிட முடியுமா என்ன?      எல்லோருடைய மனதையும்    புரிந்து கொண்டுவிட்டால்    நாட்டில் பிரச்சினையே எழாதே...      புரிந்து கொள்ள மு...