Posts

Showing posts with the label யாப்பிலக்கணம் _ பா வகைகள்

பா வகைகள். ( யாப்பிலக்கணம் )

                        பா வகைகள் செய்யுள்கள் அல்லது பாக்கள்  அவற்றின் சீர்களுக்கு இடையே உள்ள தளைகளின் தன்மையின் அடிப்படையில்   வெவ்வேறுவிதமான ஓசைகளை உடையனவாக                      இருக்கின்றன.இவ்வோசைகளின் வேறுபாட்டின்                        அடிப்படையிலேயே பாவகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு நிற்கின்றன.         ஓசைகள் நான்கு வகைப்படுகின்றன.அவை செப்பலோசை ,                  அகவலோசை  ,  துள்ளலோசை  , தூங்கலோசை என்பனவாம்.        மரபுக்கவிதைகளை பா வகைகள், பாவினங்கள் என்று வகைப்படுத்துவர்.        பாவகைகள் ஐவகைப்படும். அவை : ...