Posts

Showing posts with the label சுயமதிப்பும் மதிப்பீடும்

சுயமதிப்பும் மதிப்பீடும்

சுயமதிப்பும் மதிப்பீடும் " உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்  வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்  தலை வணங்காமல் நீ வாழலாம்." எவ்வளவு அருமையான பாடல் இல்ல.. முதலாவது நம்மைப்பற்றி நன்கு தெரிந்து வைத்துக் கொள்ளணுங்க.. அப்போதுதான் உலகத்தை ஜெயிக்க முடியும். எவர் முன்னும் தலை குனிந்து நிற்கும் வாய்ப்பு வராது. இதுதாங்க உண்மை. நம்மை ப் பற்றியே நமக்குச் சரியான  புரிதல் இல்லை என்றால் யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்.? நாமே நம்மை மதிக்கவில்லை  என்றால் நம்மை பிறர் எப்படி மதிப்பார்கள்? எப்போதும் சுய மதிப்பும்  மதிப்பீடும் அவசியம். நம்மைப் பற்றிய மதிப்பீடு தெரியும்போதுதான் நமது நிறை குறைகளை நாம் தெரிந்து கொள்ள முடியும். குறைகளைக் களைந்து அடுத்தக் கட்டத்தை நோக்கிய நகர்ச்சிக்கு அது உதவியாக இருக்கும்.  சுயமதிப்பு குழந்தைப் பருவத்தில் இருந்தே  தொடங்கிவிடும்.    சுயமதிப்பு தெரிந்தவர் பிறர்   உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்  பண்பு கொண்டவராக இருப்பார்.  மற்றவர்கள்மீது குறை காணும்முன்பு  ஆயிரம்முறை தன்னைப்பற்றி யோசிப்பார்.   ...