Posts

Showing posts with the label வாழ்; வாழவிடு

வாழ்; வாழவிடு

Image
                                வாழ்; வாழவிடு பட்டாம்பூச்சியைப் பார்க்கும்போது அதற்கு வண்ணம் தீட்டிய ஓவியனைப் பாராட்டாமல் இருக்க முடிவதில்லை.      வண்ண வண்ண சேலை உடுத்தி பூக்களுக்குப் பூ பறந்து சென்று      "உன்னைவிட நான் ஒன்றும் அழகில் குறைச்சல் கிடையாது "என்று தம்பட்டம் அடிக்கும்.      தொடர்ந்து ஓரிடத்திலேயே இருக்காமல் அங்குமிங்கும் சுற்றும்.      சிறுவர்கள் அதைப் பிடிப்பதற்காக அதன் பின்னாலேயே ஓடுவர்.      பிடிபட்டேனா பார் என்று பட்டாம்பூச்சிகள் பறந்து பறந்து விளையாட்டுக் காட்டும்.      அதன் பின்னால் சற்றுதில் இருக்கும் இன்பமே அலாதிதான்.      ஒருமுறை சிறுவன் ஒருவன் தன் அப்பாவோடு பூங்காவிற்குச் சென்றான்.      அங்கு வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கின.      கூடவே வண்ணத்துப்பூச்சிகளும் போட்டிப்போட்டு அழகு காட்டி...