Posts

Showing posts with the label எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்....

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்...

Image
  எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்.... " எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு "                                                          குறள் : 423                                    எப்பொருள்  _    எந்தப் பொருள் பற்றியதாயினும் யார் யார்       _      எவர் எவர் வாய்               _     வாய்மொழி கேட்பினும்     _    கேட்க நேர்ந்தாலும் அப்பொருள்   _     அந்தச் செய்தி மெய்ப்பொருள் _    உண்மைத் தன்மை காண்பது         _       கண்டறிவது அறிவு                _  ...