Posts

Showing posts with the label உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்...

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்....

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்.... " உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் "                      குறள்            :          1033 உழுது _ உழவுத்தொழில் செய்து உண்டு _ உணவு உண்டு வாழ்வாரே _ வாழ்கின்றவரே வாழ்வர் _ வாழ்பவராவார் மற்றெல்லாம் _ மற்ற அனைவரும் தொழுது _ வணங்கி உண்டு _ உணவு உண்டு பின் செல்பவர் _ பின்னால் செல்பவராவர் யாவரும் உண்ணுவதற்கு உணவு தந்து தாமும் உண்டு வாழ்வதற்காக உழவுத்தொழில்  செய்து வாழ்பவரே வாழ்பவராகக் கருதப்படுவார். மற்றவர் அனைவரும் அவர் தருவதை உண்டு அவர் பின்னால் செல்பவரே ஆவார். விளக்கம் :  உழவுத்தொழில் செய்து அதனால் வரும் உணவு தானியங்கள் போன்றவற்றை உண்டு வாழும் விவசாய பெருங்குடி மக்கள் மட்டுமே வாழ்ந்தவராகக் கருதப்படுவர். ஏனெனில்  அவர் தம் சுய உழைப்பின் மூலம் பெற்ற உணவை உண்பவர். தன் உழைப்பில் கிடைக்கும் உணவை உண்பவர் மட்டுமே உண்டவர் என்னும் பெருமைக்கு உரியவர். மற்றவர் எல்லாம் உழவன் உழைப்பில் கிடைத்த உணவை உண்டு ...