சின்னச்சிட்டு
சின்னச்சிட்டு கோடைகாலம்.பல நாட்களாக மழை காணா பூமி. வறட்சியின் பிடியில் மாட்டிக்கொண்டு விலங்குகள் எல்லாம் பரிதவித்தன. நீருக்காக விலங்குகள் அங்குமிங்கும் ஓடின. தாகம் யாரைத்தான் வ நீர் நிலையைத் தேடி மான் ஒன்று காட்டுக்குள் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தது. காடு முழுவதும் தேடியது...தேடியது. தேடிக்கொண்டே இருந்தது. கடுகளவு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. களைப்பில் அப்படியே கீழே விழுந்தது மான். நாக்கு வறண்டு போயிற்று. எழும்பி நடக்கவும் உடலில் தெம்பில்லை. நிலம் அனலாக கனன்று கொண்டிருந்தது. வெப்பம் தாங்க முடியாத மான் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பரிதாபமாக கிடந்தது. அப்போது அந்த வழியாக பறந்து வந்த சிட்டுக்குருவி ஒன்று மானைக் கண்டது. "...