Posts

Showing posts with the label நாற்பது வயதில் நாய்க்குணம்...

நாற்பது வயதில் நாய்க்குணம்

            நாற்பது வயதில் நாய்க்குணம் "  நாற்பது வயதில் நாய்க்குணம்     அறுபது வயதில் பேய்க் குணம்"         என்பார்கள்.                     " நாற்பது வயதில் நாய்  குணம் அதை  நாம் தெரிஞ்சு நடக்கணும்  அறுபது வயதில்  சேய்  குணம் அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்       நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும் நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும் எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும் கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்"  இது கவிஞர் வாலியினுடையப் பாடல். ஆனால் நாற்பது வயதில் நா குணம் . அதாவது நாற்பது வயதில் ஒரு முதிர்ச்சி வந்துவிடும். அறுபது வயதில்  சேய் குணம். அதாவது சிறுபிள்ளை போன்று மாறி விடுவராம் .இப்படி ஒரு விளக்கம் கூறுவர்.      நாற்பது வயதில் நாவை எங்கெல்லாம்   பயன்படுத்த வேண்டும் என்ற பக்குவம்  வந்துவிடும். அதாவது பேசும் பக்குவம் வந்து விடும்.   உலக அனுபவங்களை முழுதாக   தெரிந்து கொண்ட...