Posts

Showing posts with the label கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை -விளக்கம்

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை  பேய் உண்டா?  இல்லையா? இருக்கிறது என்று ஒரு சாராரும்  இல்லை என்று இன்னொரு சாராரும்  தங்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர். உண்மையில் இருக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அப்படியானால் பேய் இல்லை என்பதைத்தானே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் மனம் அதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. குழந்தை பருவத்திலிருந்து பேய்  இருக்கிறது என்று சொசொல்லிச்ம்ல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம். பேய் கிட்ட பிடிச்சு கொடுத்திடுவேன். சாப்பிடு  என்று பயமுறுத்தப்பட்டிருக்கிறோம். பேயை சொம்புக்குள் அடைக்கும் மாயாஜால  கதைகளைப் பார்த்து பார்த்து வளர்ந்திருக்கிறோம். இளமையில் பாடம் பசுமரத்தாணி. இளமையில் மனதில் பதிவுசெய்து வைக்கப்பட்ட எதையும் மிக எளிதாக துடைத்துப் போட்டுவிட முடியாது. அதனால்தான் பேய் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. இருட்டைக் கண்டால் பயம். திடீரென்று வெளிச்சத்தைக் கண்டால் பயம். நிசப்தமான இடங்களில் செல்ல பயம். ஓவென்று அலறல் கேட்டால் உள்ளுக்குள்  பயம். இப்படி நாம் பயப்படும் யாவற்றையும் பேயோடு தொடர்புபடுத்திக் பார்க்கிறோம். ஒர...