அடக்கம் அமரருள் உய்க்கும்
" அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் " அடக்கம் ஒருவனை உயர்த்தி என்றென்றும் அழியாத உயர்ந்த தேவருலகை அடைந்திடச் செய்யும். அடங்காமை பாவமாகிய இருளில் கொண்டு சேர்த்துவிடும். English couplet : " Control of self does man conduct to bliss th'immortals share Indulgence leads to deepest night and leaves him there " Explanation : Self control will place a man among the Gods; the want of it will drive him into the thickest darkness of hell. Transliteration : " adakkam amararuL irukkum adangaamai aarirul irunthu vidu